பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் மழை

Added : செப் 07, 2021
Share
Advertisement
தேக்கடி- ---பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இம்மழை நீடித்துள்ளது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 14 மி.மீ., தேக்கடியில் 17.4 மி.மீ., மழை பெய்தது. நேற்று பகலில் மேக மூட்டத்துடன் அவ்வப்போது மழை பெய்தது. அணையின் நீர்மட்டம் 131.90 அடியாக இருந்தது. ( மொத்தஉயரம் 152 அடி) அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1033 கன அடியாகும். தமிழகப்

தேக்கடி- ---பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இம்மழை நீடித்துள்ளது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 14 மி.மீ., தேக்கடியில் 17.4 மி.மீ., மழை பெய்தது. நேற்று பகலில் மேக மூட்டத்துடன் அவ்வப்போது மழை பெய்தது. அணையின் நீர்மட்டம் 131.90 அடியாக இருந்தது. ( மொத்தஉயரம் 152 அடி) அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1033 கன அடியாகும். தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1300 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 5142 மில்லியன் கன அடியாகும்.தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 117 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X