பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலாப்பயணிகளை கவர்ந்த ஆற்றுக்காடு நீர்வீழ்ச்சி 

Added : செப் 07, 2021
Share
Advertisement
மூணாறு--கேரளா மூணாறு அருகில் உள்ள ஆற்றுக்காடு நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.மூணாறு பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் முதிரைபுழை ஆற்றில் உருவாகும் ஆற்றுக்காடு நீர்வீழ்ச்சியில் ஆண்டு முழுவதும் நீர் வரத்து இருக்கும். அதனை ரசிக்க மட்டுமே முடியும். ஆபத்து நிறைந்த பகுதி என்பதால் குளிப்பதற்கு அனுமதியில்லை.மழைக்காலங்களில் நீர் வீழ்ச்சியில்

மூணாறு--கேரளா மூணாறு அருகில் உள்ள ஆற்றுக்காடு நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

மூணாறு பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் முதிரைபுழை ஆற்றில் உருவாகும் ஆற்றுக்காடு நீர்வீழ்ச்சியில் ஆண்டு முழுவதும் நீர் வரத்து இருக்கும். அதனை ரசிக்க மட்டுமே முடியும். ஆபத்து நிறைந்த பகுதி என்பதால் குளிப்பதற்கு அனுமதியில்லை.மழைக்காலங்களில் நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும். மற்ற நாட்களில் நீர் வரத்து குறைந்து மலைகளுக்கு இடையே பாய்ந்து செல்லும் நீர்வீழ்ச்சியைசுற்றுலா பயணிகள் வெகுவாக ரசிப்பர். தற்போது தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளதால் முதிரைபுழை ஆற்றில் நீர் வரத்து குறைந்து நீர்வீழ்ச்சியில்வெள்ளியை உருக்கி விட்டதுபோல தண்ணீர் கொட்டுவது சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.---------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X