கேரளாவில் கொரோனா பாதிப்பு 19,688 ஆக குறைந்தது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரளாவில் கொரோனா பாதிப்பு 19,688 ஆக குறைந்தது

Added : செப் 07, 2021
Share
மூணாறு--கேரளாவில் ஞாயிறு தோறும் கொரோனா பரிசோதனை குறைவு என்பதால் நேற்று பாதிப்பு 19,688ஆக சரிந்தது.நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,17,823மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 19,688பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு சதவீதம் 16.71ஆக இருந்தது. 28,561 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். கடந்த சில நாட்களில் கொரோனாவால் 135பேர் இறந்ததால் பலிஎண்ணிக்கை 21,631ஆக அதிகரித்தது.

மூணாறு--கேரளாவில் ஞாயிறு தோறும் கொரோனா பரிசோதனை குறைவு என்பதால் நேற்று பாதிப்பு 19,688ஆக சரிந்தது.நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,17,823மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 19,688பேருக்கு கொரோனா உறுதியானது.

நோய் பாதிப்பு சதவீதம் 16.71ஆக இருந்தது. 28,561 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். கடந்த சில நாட்களில் கொரோனாவால் 135பேர் இறந்ததால் பலிஎண்ணிக்கை 21,631ஆக அதிகரித்தது. திருச்சூர் மாவட்டத்தில் 3120, கோழிக்கோடு 2205, எர்ணாகுளம் 2029, மலப்புரம் 1695, கொல்லம் 1624, பாலக்காடு 1569, திருவனந்தபுரம் 1483, ஆலப்புழா 1444, கண்ணூர் 1262, கோட்டயம் 1020, வயநாடு 694, பத்தனம்திட்டா 670, இடுக்கி 506, காசர்கோட்டில் 367பேர் பாதிக்கப்பட்டனர்.தற்போதுமருத்துவமனைகளில் 2,38,782பேர் சிகிச்சையிலும், 6,20,739பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பிலும் உள்ளனர்.-----

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X