சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துணை மின்நிலையத்தில் தீ

Added : செப் 07, 2021
Share
Advertisement
-உச்சிப்புளி--ராமநாதபுரம் அருகே பெருங்குளம் துணை மின் நிலையத்தில் நேற்று மாலை டிரான்ஸ்பார்மர் ஆயில் டேங்க் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.ராமநாதபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமால்அப்துல்நாசர் தலைமையிலான குழுவினர் தண்ணீரைபயன்படுத்தாமல் மணல் மூலம் தீயை அணைத்தனர்.அப்பகுதியில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. அதனைசரிசெய்யும் பணியில் மின்வாரிய பணியாளர்கள்

-உச்சிப்புளி--ராமநாதபுரம் அருகே பெருங்குளம் துணை மின் நிலையத்தில் நேற்று மாலை டிரான்ஸ்பார்மர் ஆயில் டேங்க் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.ராமநாதபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமால்அப்துல்நாசர் தலைமையிலான குழுவினர் தண்ணீரைபயன்படுத்தாமல் மணல் மூலம் தீயை அணைத்தனர்.அப்பகுதியில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. அதனைசரிசெய்யும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர். உச்சிபுளி போலீசார் விசாரிக்கின்றனர்.----------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X