பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களே, தயாரா?

Added : செப் 07, 2021
Share
Advertisement
மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் கடந்த, 28 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது.நடப்பாண்டுக்கான மாநாடு வரும், நவ., மாதம் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், பள்ளி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பத்து வயது முதல், 17 வயது வரையுள்ள பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு நேரடியாக செல்லாத குழந்தைகள் இதில் பங்கேற்கலாம்.

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் கடந்த, 28 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது.நடப்பாண்டுக்கான மாநாடு வரும், நவ., மாதம் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், பள்ளி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பத்து வயது முதல், 17 வயது வரையுள்ள பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு நேரடியாக செல்லாத குழந்தைகள் இதில் பங்கேற்கலாம். ஆய்வுக்கட்டுரை தயாரிக்க வேண்டும்.ஆர்வமுள்ள மாணவர்கள், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரை, 94430 24086 என்ற எண்ணிலும், கல்வி ஒருங்கிணைப்பாளரை, 99440 95433 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X