பொது செய்தி

தமிழ்நாடு

பொது இடங்களில் தடுப்பூசி

Added : செப் 07, 2021
Share
Advertisement
திருப்பூர்;மக்கள் அதிகளவில் கூடும் பொது இடங்களிலும் தடுப்பூசி முகாம் நேற்று முதல் துவங்கியது. மாவட்ட சுகாதாரத்துறை, மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் இணைந்து மக்கள் கூடும் இடங்களில் முகாம் நடத்தினர். அதன்படி, கலெக்டர் அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட், அமராவதிபாளையம் மாட்டுச்சந்தை, புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் முகாம் நடந்தது. இவை தவிர, குமரன்
 பொது இடங்களில் தடுப்பூசி

திருப்பூர்;மக்கள் அதிகளவில் கூடும் பொது இடங்களிலும் தடுப்பூசி முகாம் நேற்று முதல் துவங்கியது. மாவட்ட சுகாதாரத்துறை, மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் இணைந்து மக்கள் கூடும் இடங்களில் முகாம் நடத்தினர். அதன்படி, கலெக்டர் அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட், அமராவதிபாளையம் மாட்டுச்சந்தை, புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் முகாம் நடந்தது. இவை தவிர, குமரன் கல்லுாரி, சிக்கண்ணா, எல்.ஆர்.ஜி., செயின்ட் ஜோசப் கல்லுாரி, ஏ.வி.பி., பாலிடெக்னிக் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் பயன்பெற முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம்கள் மூலம், மொத்தம் 21 ஆயிரத்து பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X