பொது செய்தி

தமிழ்நாடு

நலவாரிய உதவி

Added : செப் 07, 2021
Share
Advertisement
கோவை, ஈரோடு மாவட்ட விசைத்தறி மற்றும் பொது தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (ம.தி.மு.க.,) சார்பில், கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் மறுபதிவு பணி நடந்தது.அவிநாசி அருகே தெக்கலுாரில் நடந்த இம்முகாமில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு, நலவாரிய புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. பொது செயலாளர் பாண்டியராஜ், தலைமை
 நலவாரிய உதவி

கோவை, ஈரோடு மாவட்ட விசைத்தறி மற்றும் பொது தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (ம.தி.மு.க.,) சார்பில், கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் மறுபதிவு பணி நடந்தது.அவிநாசி அருகே தெக்கலுாரில் நடந்த இம்முகாமில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு, நலவாரிய புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. பொது செயலாளர் பாண்டியராஜ், தலைமை வகித்தார்'சங்கம் மூலம், இதுவரை தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவிற்கு, நலவாரியம் மூலம், 10 லட்சம் ரூபாய், திருமண உதவித்தொகையாக, 3 லட்சம் ரூபாய், இயற்கை மரண நிதியாக, 5 லட்சம் ரூபாய் வரை நிதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு அரசின் நலவாரிய பென்ஷன் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது' என, நிர்வாகிகள் தெரிவித்தனர். சங்க உறுப்பினர்கள் ராமர், ஜெயக்குமார், நந்தகோபால் உள்ளிட்டோர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X