பொது செய்தி

தமிழ்நாடு

'கழிவுநீர் சூழும்?'

Added : செப் 07, 2021
Share
Advertisement
பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, அய்யம்பாளையம் கிராமத்தில், ஐநுாறுக்கும் மேற்பட்ட வீடுகளில், மக்கள் வசிக்கின்றனர். இந்த வீடுகளுக்கு அருகே ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் முழுமை பெறாமல் உள்ளது. அப்பகுதியினர் கூறுகையில், ''ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால், தனியார் நிலத்துக்குள் சென்று முழுமை பெறாமல் உள்ளது.அதனால், மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து,
 'கழிவுநீர் சூழும்?'

பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, அய்யம்பாளையம் கிராமத்தில், ஐநுாறுக்கும் மேற்பட்ட வீடுகளில், மக்கள் வசிக்கின்றனர். இந்த வீடுகளுக்கு அருகே ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் முழுமை பெறாமல் உள்ளது. அப்பகுதியினர் கூறுகையில், ''ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால், தனியார் நிலத்துக்குள் சென்று முழுமை பெறாமல் உள்ளது.அதனால், மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து, குடியிருப்புகள் அருகே தேங்கி நிற்கின்றன இச்சூழலில், புதிதாக அமைக்கப்படும் மழைநீர் வடிகாலையும் இதனுடன் சேர்க்க உள்ளதாக கூறுகின்றனர்; இதனால், கழிவுநீர் குடியிருப்புகளை சூழ்ந்து விடும். ரோட்டுக்கு வலப்புறமாக மழைநீர் வடி கால் அமைத்தால், தண்ணீர் தடையின்றி சென்று ஓடையில் கலக்கும். எனவே,உரிய ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் வடிகால் தடையின்றி செல்ல மாற்று வழி ஏற்படுத்த வேண்டும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X