பொது செய்தி

தமிழ்நாடு

சோலார் மின் உற்பத்தி விவசாயிக்கு கடனுதவி

Added : செப் 07, 2021
Share
Advertisement
திருப்பூர்:பிரதமர் சிறப்பு திட்டத்தின் கீழ் 7.5 எச்.பி., திறன் கொண்ட, இலவச மின் இணைப்பு பெற்ற விவசாய மின் இணைப்பு மோட்டார்களுக்கு சோலார் மின் உற்பத்திக்கான பேனல் பொருத்த, மத்திய, மாநில அரசுகள் தலா 30 சதவீதம் மானியம் வழங்குகிறது.இதில், 10 சதவீத விவசாயிகள் பங்களிப்பு போக மீதமுள்ள, 40 சதவீத தொகைக்கு வங்கி கடனுதவி வழங்கப்படுகிறது. உதவி செயற்பொறியாளர், தமிழ்நாடு எரிசக்தி

திருப்பூர்:பிரதமர் சிறப்பு திட்டத்தின் கீழ் 7.5 எச்.பி., திறன் கொண்ட, இலவச மின் இணைப்பு பெற்ற விவசாய மின் இணைப்பு மோட்டார்களுக்கு சோலார் மின் உற்பத்திக்கான பேனல் பொருத்த, மத்திய, மாநில அரசுகள் தலா 30 சதவீதம் மானியம் வழங்குகிறது.இதில், 10 சதவீத விவசாயிகள் பங்களிப்பு போக மீதமுள்ள, 40 சதவீத தொகைக்கு வங்கி கடனுதவி வழங்கப்படுகிறது. உதவி செயற்பொறியாளர், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, 3வது தளம், கலெக்டர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரி மற்றும் 93852 90534 எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X