பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் மகிழ்ச்சி

Added : செப் 07, 2021
Share
Advertisement
பி.ஏ.பி., பாசன திட்டத்தில் தற்போது திருமூர்த்தி அணையில் இருந்து, நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பி.ஏ.பி., முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் சோலையாறு அணை நிரம்பி வழிகிறது. மொத்தம் உள்ள, 160 அடியில், 161 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.இதேபோல, 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம், 120 அடி உயரமுள்ள ஆழியாறு ஆகியவற்றில் இன்னும் அணை நிரம்ப

பி.ஏ.பி., பாசன திட்டத்தில் தற்போது திருமூர்த்தி அணையில் இருந்து, நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பி.ஏ.பி., முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் சோலையாறு அணை நிரம்பி வழிகிறது. மொத்தம் உள்ள, 160 அடியில், 161 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.இதேபோல, 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம், 120 அடி உயரமுள்ள ஆழியாறு ஆகியவற்றில் இன்னும் அணை நிரம்ப ஒரு அடி மட்டுமே பாக்கியுள்ளது. பி.ஏ.பி.,ன் உயிர்நாடியாக விளங்கும் முக்கிய அணைகள் நிரம்பி வழிவதால் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நீங்கியுள்ளது. நான்காம் மண்டல பாசனத்திற்கும், அடுத்து திறக்கப்படவுள்ள முதல் மண்டல பாசனத்திற்கும் தடையின்றி தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X