பொது செய்தி

தமிழ்நாடு

'பேனர்' வைத்தவர் மீது வழக்கு

Added : செப் 07, 2021
Share
Advertisement
திருத்தணி : திருத்தணி அடுத்த, வேலஞ்சேரி கூட்டுச்சாலையில், அரசு மற்றும்உயர் நீதிமன்ற உத்தரவைமீறி, அனுமதியின்றி புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்ததிருத்தணி ஒன்றிய செயலர் ஆறுமுகம் என்பவர், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக 'பிளக்ஸ் பேனர்' வைத்திருந்தார்.இதையடுத்து, போலீசார் பேனரை அகற்றுமாறு அறிவுறுத்தியும் எடுக்காததால், போலீசாரே பேனரை அகற்றி,ஆறுமுகம்

திருத்தணி : திருத்தணி அடுத்த, வேலஞ்சேரி கூட்டுச்சாலையில், அரசு மற்றும்உயர் நீதிமன்ற உத்தரவைமீறி, அனுமதியின்றி புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்ததிருத்தணி ஒன்றிய செயலர் ஆறுமுகம் என்பவர், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக 'பிளக்ஸ் பேனர்' வைத்திருந்தார்.இதையடுத்து, போலீசார் பேனரை அகற்றுமாறு அறிவுறுத்தியும் எடுக்காததால், போலீசாரே பேனரை அகற்றி,ஆறுமுகம் மீது வழக்கு பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X