பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் வியாபாரிகளுக்கு நிவாரணம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
பரங்கிமலை : கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் இழந்த, புறநகர் மின்சார ரயில் வியாபாரிகளுக்கு, ரயில்வே போலீசார் நிவாரணம் வழங்கினர்.கொரோனா பாதிப்பு காரணமாக, மின்சார ரயிலில் வியாபாரம் செய்யும், வியாபாரிகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையருக்கு, ரயில்வே போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இதனால், அவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.அவர்களுக்கு,
 ரயில் வியாபாரிகளுக்கு நிவாரணம்

பரங்கிமலை : கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் இழந்த, புறநகர் மின்சார ரயில் வியாபாரிகளுக்கு, ரயில்வே போலீசார் நிவாரணம் வழங்கினர்.

கொரோனா பாதிப்பு காரணமாக, மின்சார ரயிலில் வியாபாரம் செய்யும், வியாபாரிகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையருக்கு, ரயில்வே போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இதனால், அவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.அவர்களுக்கு, உதவ ரயில்வே போலீசார் முன்வந்தனர்.

மீனம்பாக்த்தில் உள்ள, 'மனசு' என்ற தன்னார்வ அமைப்பு வாயிலாக, 100 பேருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.நேற்று முன்தினம், பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், ரயில்வே போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமரன், உதவி கமிஷனர் சேதுமாதவன் மற்றும் 'மனசு' அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X