மரக்கன்றுகள் நடும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்றுகள் நடும் விழா

Added : செப் 07, 2021
Share
நடுவீரப்பட்டு : பாலுார் அரசுமேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.பாலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். ஊராட்சித் தலைவர் தாரணிபார்த்திபன் தலைமை தாங்கினார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் செல்வராஜ் உட்பட பலர்

நடுவீரப்பட்டு : பாலுார் அரசுமேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.பாலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். ஊராட்சித் தலைவர் தாரணிபார்த்திபன் தலைமை தாங்கினார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X