பொது செய்தி

தமிழ்நாடு

இலவச இரவு பாட சாலை துவக்க விழா

Added : செப் 07, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அண்ணா நகரில் இலவச இரவு பாட சாலை துவக்கவிழா நடந்தது.நெல்லிக்குப்பம் அண்ணாநரில் இளைஞர்கள் கல்வி, வேலை வாய்ப்பில் சிறந்து விளங்க அப்பகுதியை சேர்ந்தவர்கள் இலவச இரவு பாட சாலை துவக்கினர். துவக்க விழாவுக்கு தே.மு.தி.க.,நகர செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். ராகவன், சதீஷ்குமார், கருணாமூர்த்தி ஆகியோர் பயிற்சியளித்தனர். அரசு ஊழியர் ஐக்கிய
 இலவச இரவு பாட சாலை துவக்க விழா

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அண்ணா நகரில் இலவச இரவு பாட சாலை துவக்கவிழா நடந்தது.நெல்லிக்குப்பம் அண்ணாநரில் இளைஞர்கள் கல்வி, வேலை வாய்ப்பில் சிறந்து விளங்க அப்பகுதியை சேர்ந்தவர்கள்

இலவச இரவு பாட சாலை துவக்கினர். துவக்க விழாவுக்கு தே.மு.தி.க.,நகர செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். ராகவன், சதீஷ்குமார், கருணாமூர்த்தி ஆகியோர் பயிற்சியளித்தனர். அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநில செயலாளர் பாவாணன், தி.மு.க.,நகர செயலாளர் மணிவண்ணன், ம.தி.மு.க.,நகர செயலாளர் ஆதித்யா, முன்னாள் கவுன்சிலர்கள் சண்முகம், உமர் இளந்தென்றல், விஜி உட்பட பலர் பங்கேற்றனர். தினமும் நடக்கும் இரவு பாட சாலையில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அமைப்பாளர் கஜேந்திரன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X