பொது செய்தி

தமிழ்நாடு

சினிமா படப்பிடிப்பால் பொதுமக்கள் பாதிப்பு

Added : செப் 07, 2021
Share
Advertisement
சென்னை : திருநீர்மலை பேரூராட்சிக்குட்பட்ட, 10வது வார்டு, டி.என்.எச்.பி., காலனி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்குள் அடிக்கடி சினிமா படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று தெரிந்தும், இதை செய்கின்றனர்.கேட்டால், அனுமதி வாங்கிவிட்டதாக கூறுகின்றனர். எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. சில நேரங்களில்,

சென்னை : திருநீர்மலை பேரூராட்சிக்குட்பட்ட, 10வது வார்டு, டி.என்.எச்.பி., காலனி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்குள் அடிக்கடி சினிமா படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

குடியிருப்பு பகுதியில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று தெரிந்தும், இதை செய்கின்றனர்.கேட்டால், அனுமதி வாங்கிவிட்டதாக கூறுகின்றனர். எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. சில நேரங்களில், அனுமதியில்லாமல் நடத்துகின்றனர். இதனால், அங்கு வசிப்பவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.மின் வடங்களை சாலையிலேயே போடுவதால், விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக, சிறுவர்கள், பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால், சினிமா படப்பிடிப்பு நடத்துவதை, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X