சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் தொழில் 4 பெண்கள் கைது

Added : செப் 07, 2021
Share
Advertisement
பம்மல், : அனகாபுத்துாரில், குடியிருப்பு பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் புரோக்கர் உட்பட நான்கு பெண்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரிக்கின்றனர். அனகாபுத்துார், சாமுண்டீஸ்வரி நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு, சில வாரங்களாக, ஆண்கள் அடிக்கடி வந்து செல்வதாகவும், அங்கு சட்டத்திற்கு புறம்பான செயல் நடப்பதாகவும் புகார் வந்தது.இதையடுத்து, சங்கர் நகர் போலீசார்,

பம்மல், : அனகாபுத்துாரில், குடியிருப்பு பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் புரோக்கர் உட்பட நான்கு பெண்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரிக்கின்றனர்.

அனகாபுத்துார், சாமுண்டீஸ்வரி நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு, சில வாரங்களாக, ஆண்கள் அடிக்கடி வந்து செல்வதாகவும், அங்கு சட்டத்திற்கு புறம்பான செயல் நடப்பதாகவும் புகார் வந்தது.இதையடுத்து, சங்கர் நகர் போலீசார், நேற்று முன்தினம் மாலை, குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதில், 54 வயது மதிக்கத்தக்க பெண், வெளியிடங்களில் இருந்து பெண்களை வரவைத்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பெண் புரோக்கர் உள்ளிட்ட நான்கு பெண்களை கைது செய்த போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X