சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உதவி கமிஷனர் அலுவலகம் தேவை

Added : செப் 07, 2021
Share
Advertisement
செங்குன்றம், மாதவரம் சுற்றுவட்டாரங்களில், 177 முழு நேர ரேஷன் கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடையிலும், 1,000 முதல் 1,200 கார்டுதாரர்கள் உணவுப்பொருள் பெறுகின்றனர்.திருவொற்றியூர், அம்பத்துார், ஆவடி, வில்லிவாக்கம் என ஒவ்வொரு எம்.எல்.ஏ., தொகுதிக்கும், ஒரு உணவுப் பொருள் வழங்கல் உதவி கமிஷனர் அலுவலகம் உள்ளது.ஆனால், மாதவரம் தொகுதியில் இல்லை. மாதவரம் அதன் சுற்றுவட்டார மக்கள் ரேஷன் கார்டு

செங்குன்றம், மாதவரம் சுற்றுவட்டாரங்களில், 177 முழு நேர ரேஷன் கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடையிலும், 1,000 முதல் 1,200 கார்டுதாரர்கள் உணவுப்பொருள் பெறுகின்றனர்.திருவொற்றியூர், அம்பத்துார், ஆவடி, வில்லிவாக்கம் என ஒவ்வொரு எம்.எல்.ஏ., தொகுதிக்கும், ஒரு உணவுப் பொருள் வழங்கல் உதவி கமிஷனர் அலுவலகம் உள்ளது.ஆனால், மாதவரம் தொகுதியில் இல்லை. மாதவரம் அதன் சுற்றுவட்டார மக்கள் ரேஷன் கார்டு தொடர்பான பணிகளுக்கு, மற்ற தொகுதி உதவி கமிஷனர் அலுலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் செங்குன்றம் அல்லது மாதவரத்தில் உணவுப் பொருள் வழங்கல் உதவி கமிஷனர் அலுவலகம் அமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X