சாலை விளக்குகள் அவுட்| Dinamalar

சாலை விளக்குகள் 'அவுட்'

Added : செப் 07, 2021
Share
சென்னை அம்பத்துார் மண்டலம், 83வது வார்டு மாதனாங்குப்பம் சேனை தலைவர் நகரில், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் உள்ளது.அதன் அருகில் உள்ள சாலை விளக்கு வசதி இருந்தாலும், பராமரிப்பின்றி பழுதாகி உள்ளது. அதனால், மாலை முதல் காலை வரை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் பூரான், பாம்பு போன்ற விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அங்குள்ளவர்களை அச்சுறுத்துகிறது. அதனால்,

சென்னை அம்பத்துார் மண்டலம், 83வது வார்டு மாதனாங்குப்பம் சேனை தலைவர் நகரில், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் உள்ளது.அதன் அருகில் உள்ள சாலை விளக்கு வசதி இருந்தாலும், பராமரிப்பின்றி பழுதாகி உள்ளது. அதனால், மாலை முதல் காலை வரை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் பூரான், பாம்பு போன்ற விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அங்குள்ளவர்களை அச்சுறுத்துகிறது. அதனால், மாநகராட்சி மின் வாரிய பிரிவு அதிகாரிகள், பழுதடைந்த மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X