பொது செய்தி

தமிழ்நாடு

32 பேருக்கு கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலி

Added : செப் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி யானது.மாநிலத்தில் நேற்று முன்தினம் 3,434 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், புதிதாக 32 பேருக்கு தொற்று உறுதியா னது. இதன் மூலம் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 184 ஆக அதிகரித்தது.நேற்று முன்தினம் 78 பேர் குணமடைந்தனர்.அதையடுத்து, குணமடைந் தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 452 ஆக

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி யானது.மாநிலத்தில் நேற்று முன்தினம் 3,434 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், புதிதாக 32 பேருக்கு தொற்று உறுதியா னது. இதன் மூலம் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 184 ஆக அதிகரித்தது.நேற்று முன்தினம் 78 பேர் குணமடைந்தனர்.

அதையடுத்து, குணமடைந் தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 452 ஆக உயர்ந்தது. புதுச்சேரியில் தொற்று பாதித்த 65 வயது மூதாட்டி உயிரிழந்தார். அதனால் கொரோனா உயிரிழப்பு 1,818 ஆக அதிகரித்தது.மருத்துவமனைகளில் 175 பேர், வீட்டு தனிமையில் 739 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று முன்தினம் பொது மக்கள் 891 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X