சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
மணலி : ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க கோரி, மின் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை மின் வாரியத்தில் ௧௦ ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க கோரி, சி.ஐ.டி.யு., மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்டையா தலைமையில், மணலி துணை மின் நிலையம் முன்பு, நேற்று காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மணலி : ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க கோரி, மின் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை மின் வாரியத்தில் ௧௦ ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க கோரி, சி.ஐ.டி.யு., மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்டையா தலைமையில், மணலி துணை மின் நிலையம் முன்பு, நேற்று காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், 50க்கும் மேற்பட்ட மின் ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.இன்று, மின் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடப்பதால், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X