நாட்டு மருந்து கடையில் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாட்டு மருந்து கடையில் திருட்டு

Added : செப் 07, 2021
Share
மயிலாப்பூர் : மயிலாப்பூரில் நாட்டு மருந்து கடையில் திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மயிலாப்பூர், தெற்கு மாடவீதியில் நாட்டு மருந்து கடை நடத்தி வருபவர், ஜெய் ஜா, 49. இவர், நேற்று காலை கடை திறப்பதற்காக வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.மேலும் கல்லாவில்இருந்த, அரை சவரன் நகை, 300 ரூபாய் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது. இது குறித்து மயிலாப்பூர்

மயிலாப்பூர் : மயிலாப்பூரில் நாட்டு மருந்து கடையில் திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மயிலாப்பூர், தெற்கு மாடவீதியில் நாட்டு மருந்து கடை நடத்தி வருபவர், ஜெய் ஜா, 49. இவர், நேற்று காலை கடை திறப்பதற்காக வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.மேலும் கல்லாவில்இருந்த, அரை சவரன் நகை, 300 ரூபாய் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது. இது குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X