சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.2.5 லட்சம் பொருட்கள் 'ஜாக்கி' ஷோரூமில் 'ஆட்டை'

Added : செப் 07, 2021
Share
Advertisement
கோயம்பேடு : ஜாக்கி ஷோரூம் பூட்டை உடைத்து, 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.அண்ணா நகர், மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 43. இவர், கோயம்பேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 'ஜாக்கி' பிராண்ட் துணிக் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, இவரது கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 2.5 லட்சம் ரூபாய்

கோயம்பேடு : ஜாக்கி ஷோரூம் பூட்டை உடைத்து, 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

அண்ணா நகர், மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 43. இவர், கோயம்பேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 'ஜாக்கி' பிராண்ட் துணிக் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, இவரது கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான, உள்ளாடைகளை மற்றும் 'பாடி ஸ்பிரே' உள்ளிட்டவற்றை திருடி சென்றனர்.இது குறித்து, கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X