பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஐ.டி.ஐ., சேர்க்கை

Added : செப் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ.,யில் சேர்க்கைக்கான கலந்தாய்வு, நாளை நடக்கிறது.மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ., யில் பல்வேறு பயிற்சி பிரிவுகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு, கலந்தாய்வு நடைபெற உள்ளது. நாளை (8ம் தேதி) காலை 9:30 மணிக்கு சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடக்கிறது.காலை 10.௦௦ மணிக்கு, 240 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு

புதுச்சேரி : மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ.,யில் சேர்க்கைக்கான கலந்தாய்வு, நாளை நடக்கிறது.

மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ., யில் பல்வேறு பயிற்சி பிரிவுகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு, கலந்தாய்வு நடைபெற உள்ளது. நாளை (8ம் தேதி) காலை 9:30 மணிக்கு சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடக்கிறது.காலை 10.௦௦ மணிக்கு, 240 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு துவங்குகிறது.

மதியம் 2:30 மணிக்கு, 176 முதல் 239 வரை மதிப்பெண் பெற்ற வர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.9ம் தேதி காலை 9:30 மணிக்கு, 175 மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.வில்லியனுார் அரசு ஐ.டி.ஐ.,யில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு, 9ம் தேதி மாலை 4.00 மணியளவில் மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ.,யில் கலந்தாய்வு நடக்கிறது.மேலும் விபரங்களுக்கு, அலுவலக நேரத்தில் 86109 77153, 9442043498 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X