அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு 10 லட்சம் வாழ்த்து அட்டை: அண்ணாமலை

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (100)
Share
Advertisement
தர்மபுரி-''முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ஜ., சார்பாக, 10 லட்சம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைகள் அனுப்ப வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.தர்மபுரியில் நேற்று நடந்த, மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:தி.மு.க.,வை பொறுத்தவரை தன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதற்காக, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தற்போது சட்டசபையில்

தர்மபுரி-''முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ஜ., சார்பாக, 10 லட்சம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைகள் அனுப்ப வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.



latest tamil news


தர்மபுரியில் நேற்று நடந்த, மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:தி.மு.க.,வை பொறுத்தவரை தன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதற்காக, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தற்போது சட்டசபையில் அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசிடம் உள்ள பயனற்று கிடக்கும் சொத்துக்கள் மட்டுமே குத்தகைக்கு விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்., - தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மத்திய அரசு சொத்துக்கள் முழுதையும் விற்பதாக தவறான பிரசாரம் செய்கின்றனர்.இந்தாண்டு மட்டுமல்ல, எந்த ஆண்டும் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. விநாயகர் சதுர்த்தி விழாவை, பொது இடங்களில் கொண்டாடக் கூடாது என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


latest tamil news



இது, மக்களின் விருப்பத்திற்கு எதிரானது.ரம்ஜான், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கும் ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தி விழாவை, கண்டுகொள்வது இல்லை.எனவே, வரும் விநாயகர் சதுர்த்தியன்று தமிழக, பா.ஜ.,வினர், ஸ்டாலினுக்கு 10 லட்சம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைகளை அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
14-செப்-202121:28:31 IST Report Abuse
மதுரை விருமாண்டி வேலையத்த மா-மியா வாழ்த்து அட்டை அனுப்பினாளாம்.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
11-செப்-202116:43:41 IST Report Abuse
Thiagarajan Kodandaraman அதயும் கூட அறிவாலய ட்ரஸ்டுக்கு பணமாக கொடுக்கும் படி கூட கேட்க தயங்க மாட்டார்கள்
Rate this:
Cancel
SATHIK BASHA - INDIA,இந்தியா
11-செப்-202110:44:57 IST Report Abuse
SATHIK BASHA உன்னிடம் 10 லட்சம் உறுப்பினர்கள் இருக்காங்களா ஆட்டுக்குட்டி அண்ணாமலை ? இல்ல இதிலும் பினாமியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X