தமிழ்நாடு

5 சார் பதிவாளர்கள் இடமாற்றம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி பிராந்தியத்தில் ஐந்து சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பத்திரப் பதிவுத் துறையின் கீழ் புதுச்சேரி பிராந்தியத்தில் ஆறு, பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் ஐந்து சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.வில்லியனுார் சார் பதிவாளர் உலகநாதன், புதுச்சேரி கிராம சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இடமாற்றம்

புதுச்சேரி : புதுச்சேரி பிராந்தியத்தில் ஐந்து சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பத்திரப் பதிவுத் துறையின் கீழ் புதுச்சேரி பிராந்தியத்தில் ஆறு, பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் ஐந்து சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.வில்லியனுார் சார் பதிவாளர் உலகநாதன், புதுச்சேரி கிராம சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி கிராம சார்பதிவாளர் மணிகண்டன், உழவர்கரைக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.பாகூர் சார்பதிவாளர் கிருஷ்ணாநந்தன் திருக்கனுாருக்கும், உழவர்கரை சார் பதிவாளர் சிவசாமி வில்லியனுாருக்கும் இடமாறுதல் செய்யப்பட்டு உள்ளனர். திருக்கனுார் சார் பதிவாளர் கஜேந்திரன், பாகூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை மாவட்ட பதிவாளர் ரமேஷ் பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X