பொது செய்தி

இந்தியா

சேக்கிழார் பள்ளியில் ஆசிரியர் தின விழா

Added : செப் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ஆசிரியர் தின விழாவை யொட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில், தட்டாஞ்சாவடி சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.தட்டாஞ்சாவடி, சுப்பையா நகரில் உள்ள சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியர் தினவிழா கொண்டாடப் பட்டது.விழாவில் ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியை அமராவதி தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வி இயக்குநர்

புதுச்சேரி : ஆசிரியர் தின விழாவை யொட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில், தட்டாஞ்சாவடி சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.தட்டாஞ்சாவடி, சுப்பையா நகரில் உள்ள சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியர் தினவிழா கொண்டாடப் பட்டது.

விழாவில் ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியை அமராவதி தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வி இயக்குநர் (பெண் கல்வி) நடன சபாபதி வாழ்த்திப் பேசினார்.பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் வெங்கடேஷ், உதவி மேலாளர் ஸ்ரீதரன், வங்கி அலுவலர் தனலட்சுமி ஆகியோர் ஆசிரியர்களை கவுரவித்து, சிறப்புரையாற்றினர். உடற்கல்வி ஆசிரியர் ஷெரிஜான் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X