புகார் பெட்டி

Added : செப் 07, 2021
Share
Advertisement
விபத்து அபாயம்ராஜிவ் சிக்னலில், கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.நிர்மல் குமார், லாஸ்பேட்டை.சிக்னல் பழுதுஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள தானியங்கி சிக்னல் பழுதாகி உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.சித்ரா, வாணரப்பேட்டை.சேதமான சாலைமுதலியார்பேட்டையில், சாலை குண்டும்

விபத்து அபாயம்
ராஜிவ் சிக்னலில், கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.நிர்மல் குமார், லாஸ்பேட்டை.சிக்னல் பழுதுஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள தானியங்கி சிக்னல் பழுதாகி உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.சித்ரா, வாணரப்பேட்டை.சேதமான சாலைமுதலியார்பேட்டையில், சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.புகழேந்தி, முதலியார்பேட்டை.சாலையில் தேங்கும் மழைநீர்புதுச்சேரி - கடலுார் சாலை, பிள்ளையார்குப்பத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது.பாலாஜி, அரியாங்குப்பம்.தெருநாய்களால் தொல்லைமுருங்கப்பாக்கம், கணபதி நகர், நுாலக வீதியில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது.ஹரிநாத், முருங்கப்பாக்கம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X