அரசியல் செய்தி

தமிழ்நாடு

தடையை நீக்காவிட்டால் மீறுவோம்: இந்து முன்னணி திட்டவட்டம்

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (58)
Share
Advertisement
சென்னை--விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி கோரி, சென்னையில், நேற்று இந்து முன்னணியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு அனுமதிக்காவிட்டால் தடையை மீறுவோம் என நிர்வாகிகள் அறிவித்தனர்.கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து, மத்திய அரசு அறிவுறுத்தலின் படி, மத நிகழ்ச்சிகள் நடத்த, தமிழக அரசு தடை விதித்துள்ளது. வரும் 10ம் தேதி விநாயகர்

சென்னை--விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி கோரி, சென்னையில், நேற்று இந்து முன்னணியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



latest tamil news


அரசு அனுமதிக்காவிட்டால் தடையை மீறுவோம் என நிர்வாகிகள் அறிவித்தனர்.கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து, மத்திய அரசு அறிவுறுத்தலின் படி, மத நிகழ்ச்சிகள் நடத்த, தமிழக அரசு தடை விதித்துள்ளது. வரும் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று, பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி கோரி, இந்து முன்னணி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாரவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தலைமை வகித்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது:தமிழகத்தில் தற்போது பள்ளிகள், மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.தினமும் சட்டசபை கூட்டத் தொடரும் நடக்கிறது.


latest tamil news


ஆனால், கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது.புதுச்சேரி, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு, அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளன. எனவே, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கான தடையை விலக்கி, அனுமதி அளிக்க வேண்டும். இல்லையேல், தடையை மீறி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - Mangaf,குவைத்
07-செப்-202112:43:21 IST Report Abuse
balakrishnan இந்த விஷயத்தில் ஹிந்துக்கள் அனைவரும் ஓன்று சேர்ந்து போராடவேண்டும்
Rate this:
Cancel
E. RAJAVELU - Chennai,இந்தியா
07-செப்-202112:39:44 IST Report Abuse
E. RAJAVELU மீறுபவர்கள் அதன் எதிர் வினையை சந்திப்பார்கள்.
Rate this:
Cancel
E. RAJAVELU - Chennai,இந்தியா
07-செப்-202112:38:33 IST Report Abuse
E. RAJAVELU அதான் எங்கள் தேவை உங்களின் கோர முகம் அப்போது தான் மக்களுக்கு புரியும்.
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
07-செப்-202115:38:54 IST Report Abuse
RaajaRaja Cholanபாவாடை எப்படி கொதிக்குது...
Rate this:
07-செப்-202120:13:30 IST Report Abuse
 rajanராஜ...லு உங்க கோர முகத்த தான் காட்டிக்கிட்டிருக்கீங்களே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X