கண்மாய்களில் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

Added : செப் 07, 2021
Share
Advertisement
காரைக்குடி : சாக்கோட்டை, கல்லல் ஒன்றிய கண்மாய், ஊரணிகளை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இத்தாலுகாவில் 72 ஊராட்சி ஒன்றியம், 171 பொதுப்பணித்துறை கண்மாய்கள் உள்ளன. இதில் 8000 எக்டேரில் விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். இங்குள்ள கண்மாய், ஊரணிகளை ஆக்கிரமித்து கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.இவைநீர்நிலைகளை

காரைக்குடி : சாக்கோட்டை, கல்லல் ஒன்றிய கண்மாய், ஊரணிகளை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இத்தாலுகாவில் 72 ஊராட்சி ஒன்றியம், 171 பொதுப்பணித்துறை கண்மாய்கள் உள்ளன. இதில் 8000 எக்டேரில் விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். இங்குள்ள கண்மாய், ஊரணிகளை ஆக்கிரமித்து கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.இவைநீர்நிலைகளை பாதிக்க செய்வதோடு நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதிக்க செய்கின்றன.விவசாயத்தை பாதிக்க செய்யும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X