பொது செய்தி

இந்தியா

சரநாராயண பெருமாளுக்கு குருவாயூரப்பன் அலங்காரம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நேற்று ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு முடிந்து,

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில் உள்ளது.

இங்கு நேற்று ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு முடிந்து, திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மூலவர் பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் 1:00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவையும் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X