இன்றைய நிகழ்ச்சி

Added : செப் 07, 2021
Share
Advertisement
ஆன்மிகம்:சதுர்த்தி பூஜை: சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 9:00 மாலை 5: 00 தீபாராதனை காலை 10:00 மாலை 6:00சதுர்த்தி பூஜை : கலங்காது கண்ட விநாயகர் கோயில் தேவகோட்டை , அபிஷேகம் மாலை 4:00 தீபாராதனை மாலை 6:00சதுர்த்தி பூஜை : கைலாசவிநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் மாலை 5 :00 தீபாராதனை மாலை 6: 00.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை துவக்கம்

ஆன்மிகம்:

சதுர்த்தி பூஜை: சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 9:00 மாலை 5: 00 தீபாராதனை காலை 10:00 மாலை 6:00சதுர்த்தி பூஜை : கலங்காது கண்ட விநாயகர் கோயில் தேவகோட்டை , அபிஷேகம் மாலை 4:00

தீபாராதனை மாலை 6:00சதுர்த்தி பூஜை : கைலாசவிநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் மாலை 5 :00 தீபாராதனை மாலை 6: 00.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை துவக்கம் காலை 7:00.சிறப்பு பூஜை: புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை அபிஷேகம் காலை 7: 00

தீபாராதனை காலை 8:00.சிறப்பு பூஜை : கோதண்டராமர் கோயில் தேவகோட்டை, சிறப்பு திருமஞ்சனம் காலை 8:30 தீபாராதனை காலை 9:30.சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை அபிஷேகம் காலை 7:00

தீபாராதனை காலை 8:00.சிறப்பு பூஜை : ஆதிசங்கரர் கோயில் தேவகோட்டை அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00.சிறப்பு பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் தேவகோட்டை அபிஷேகம் காலை 9:00

தீபாராதனை காலை 10:00.சம்ப்ரோக்ஷ்ண பூஜை : கிருஷ்ணன் கோயில் அம்மச்சி ஊரணி தேவகோட்டை , புண்யாவாசனம் காலை 7:00 பூர்ணாகுதி பகல் 11:00. சதுஸ்தான பூஜை மாலை 6:00.பூர்ணாகுதி இரவு 8:30.

சதுர்த்தி சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: காசிவிஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்புபூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 11:00 மணி.

சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:15 மணி.சிறப்பு பூஜை, திருப்புவனம் மணிமந்திர விநாயகர் கோயில் காலை 6:30 , மாலை 6:30சிறப்பு பூஜை, திருப்புவனம் அதிகமுடைய அய்யனார் கோயில் காலை 8:00 மணி

சிறப்பு பூஜை, திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில் காலை: 7:00 மணி, மாலை 8:00 மணிசிறப்பு பூஜை, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை மதியம் 1:00 மணி

சிறப்பு பூஜை, திருப்புவனம் மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மதியம் 1:00 மணிசிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை,காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீரஅழகர் கோயில்,மானாமதுரை,காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்,மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை:முத்துமாரி அம்மன் கோயில்,தாயமங்கலம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வாள்மேல் நடந்த அம்மன் கோயில்,இளையான்குடி, காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில்,இளையான்குடி, காலை 9:00 மணி.

பொது

தடுப்பூசி போடுதல்: 14 வந்து வார்டு நகராட்சி பள்ளி மையம் தேவகோட்டை, காலை 9:00தடுப்பூசி சிறப்பு முகாம் : ராம்நகர் பஸ் ஸ்டாப் , தேவகோட்டை. காலை 9:00.

தடுப்பூசி சிறப்பு முகாம் :. சிங்கமாகாளி கோயில் அருகில் (25 வது வார்டு) தேவகோட்டை, காலை 10:00.

தடுப்பூசியின் பக்க விளைவு, மீட்பு குறித்த ஆலோசனை கூட்டம்: அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு கருத்தரங்கு கூடம், சிவகங்கை, தலைமை: சுகாதார துணை இயக்குனர் ராம்கணேஷ், காலை 11:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X