மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்| Dinamalar

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

Added : செப் 07, 2021
செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில்ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று அரசு உத்தரவின்படி பக்தர்களுக்கு அனுமதியின்றி நடந்தது.அதனையொட்டி, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது தொடர்ந்து சுவாமி தங்கக் கவசத்தில் அருள்பாலித்தார்.இரவு 7:00 மணி முதல் 8:00 மணி
 மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில்ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று அரசு உத்தரவின்படி பக்தர்களுக்கு அனுமதியின்றி நடந்தது.அதனையொட்டி, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது தொடர்ந்து சுவாமி தங்கக் கவசத்தில் அருள்பாலித்தார்.இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை கோவில்வளாகத்தில் சிவ வாத்தியம், மேள தாளம் முழங்க ஊஞ்சல் உற்சவம்நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மனை ஊஞ்சலில் அமர்த்தி கோவில்பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடினர். நிறைவாக மகா தீபாரதனை நடந்தது.இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் ராமு மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X