தினமலர் 71வது பிறந்தநாளில் மரக்கன்று நடும் விழா

Added : செப் 07, 2021
Advertisement
விருதுநகர் : தினமலர் நாளிதழ் 71வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் தினமலர் நகரில் ஆலமரம் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.பி.டி.ஓ.,மல்லிகா, சிவஞானபுரம் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய மண்டல மேலாளர் ஜீவானந்தம் மரக்கன்றுகளை நட்டனர். துணை பி.டி.ஓ.,க்கள் செந்தில் ராணி, சினிவாசன் கூட்டுறவு பெட்ரோல் பங்க் காசாளர்
 தினமலர் 71வது பிறந்தநாளில் மரக்கன்று நடும் விழா

விருதுநகர் : தினமலர் நாளிதழ் 71வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் தினமலர் நகரில் ஆலமரம் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

பி.டி.ஓ.,மல்லிகா, சிவஞானபுரம் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய மண்டல மேலாளர் ஜீவானந்தம் மரக்கன்றுகளை நட்டனர். துணை பி.டி.ஓ.,க்கள் செந்தில் ராணி, சினிவாசன் கூட்டுறவு பெட்ரோல் பங்க் காசாளர் முத்துலெட்சுமி, ஆலமரம் ஒருங்கிணைப்பாளர் கோ.புஷ்பராஜ், நிர்வாகிகள் ஆர்.விஜயராகவன், கே.ஜெயக்குமார், டி.எட்வர்ட், சூர்யபிரகாஷ், ஏ.விஸ்வநாதன், கே.மாரிமுத்து பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X