பொது செய்தி

இந்தியா

தொட்டபல்லாபூரை கைப்பற்ற பா.ஜ., வியூகம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் நகராட்சியில், 31 வார்டுகள் உள்ளன. இதில், பா.ஜ., - 12, காங்., - 9, ம.ஜ.த., - 7, சுயேச்சை - 3 வார்டுகளில் வென்றுள்ளனர். ம.ஜ.த., ஆதரவுடன் நகராட்சியை கைப்பற்ற பா.ஜ., முயல்கிறது. இது போன்று, சிக்கமகளூரு மாவட்டம், தரிகெரே டவுன்சபையில், 23 வார்டுகள் உள்ளன. இதில், காங்., - 15, பா.ஜ., - 1, சுயேச்சை - 7 வென்று, காங்., கைப்பற்றியது. வெவ்வேறு காரணங்களால் காலியாக இருந்த, 24

பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் நகராட்சியில், 31 வார்டுகள் உள்ளன. இதில், பா.ஜ., - 12, காங்., - 9, ம.ஜ.த., - 7, சுயேச்சை - 3 வார்டுகளில் வென்றுள்ளனர். ம.ஜ.த., ஆதரவுடன் நகராட்சியை கைப்பற்ற பா.ஜ., முயல்கிறது. இது போன்று, சிக்கமகளூரு மாவட்டம், தரிகெரே டவுன்சபையில், 23 வார்டுகள் உள்ளன. இதில், காங்., - 15, பா.ஜ., - 1, சுயேச்சை - 7 வென்று, காங்., கைப்பற்றியது. வெவ்வேறு காரணங்களால் காலியாக இருந்த, 24 வார்டுகளில், காங்., - 9, பா.ஜ., - 7, ம.ஜ.த., - 5, சுயேச்சை - 3 வார்டுகளில் வென்றுள்ளது. இதில், தங்கவயல், மைசூரில் நடந்த தலா ஒரு வார்டையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X