நிர்வாகிகள் தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிர்வாகிகள் தேர்வு

Added : செப் 07, 2021
Share
மதுரை : அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சி பணியாளர் சங்க மதுரை மாவட்ட தலைவராக கதிர்காம், செயலாளராக செல்வகுமார், பொருளாளராக சிவக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவர்களாக சரவணகுமார், பன்னீர்செல்வம், மணிகண்டன், ராஜாங்கம், முத்துராஜ், இணை செயலாளர்களாக சீனிவாசன், பாலமுருகன், வில்சன், சரவணன், ஹக்கீம், பிரசார செயலாளராக சத்தியமூர்த்தி, மாநில செயற்குழு

மதுரை : அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சி பணியாளர் சங்க மதுரை மாவட்ட தலைவராக கதிர்காம், செயலாளராக செல்வகுமார், பொருளாளராக சிவக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

துணைத் தலைவர்களாக சரவணகுமார், பன்னீர்செல்வம், மணிகண்டன், ராஜாங்கம், முத்துராஜ், இணை செயலாளர்களாக சீனிவாசன், பாலமுருகன், வில்சன், சரவணன், ஹக்கீம், பிரசார செயலாளராக சத்தியமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினராக சேதுராமபாண்டியன் தேர்வு செய்யப்பட்டதாக மாநில தலைவர் செல்வம் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X