பொது செய்தி

தமிழ்நாடு

ஆலையை இயக்க ரூ.10 கோடி ஒதுக்கப்படுமா

Added : செப் 07, 2021
Share
Advertisement
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிர்வாக குழு கூட்டம் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.துணைத்தலைவர் கதிரேசன், குழு உறுப்பினர்கள் பழனிசாமி, நல்லமணிகாந்தி, ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். 2021--22 அரவை பருவத்திற்கு 1800 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலை இயங்கினால் கூடுதலாக 15 ஆயிரம் டன் தேவை. இயங்காத தரணி சர்க்கரை ஆலையில்

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிர்வாக குழு கூட்டம் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.துணைத்தலைவர் கதிரேசன், குழு உறுப்பினர்கள் பழனிசாமி, நல்லமணிகாந்தி, ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

2021--22 அரவை பருவத்திற்கு 1800 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலை இயங்கினால் கூடுதலாக 15 ஆயிரம் டன் தேவை. இயங்காத தரணி சர்க்கரை ஆலையில் பதிவான 50 ஆயிரம் டன் கரும்பை பரிமாற்ற முறையில் எடுத்து அரவை செய்ய வேண்டும்.அத்தியாவசிய செலவினங்களுக்கு அரசு ரூ.10 கோடி வழங்க வேண்டும். அயல் பணியில் உள்ள ஊழியர்களை மீண்டும் ஆலையில் அரசு பணி அமர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X