பொது செய்தி

தமிழ்நாடு

ஆடு மேய்ச்சலால் இயற்கை உரம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
பேரையூர் : பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட பல கிராமங்களில் மானாவாரி நிலங்களில் பாசிபயிறு, பருத்தி,எள், சோளம், மக்காச்சோளம் போன்ற பயிர்சோளம், கம்பு போன்றவை சாகுபடி செய்கின்றனர்.அறுவடைக்குப்பின் விவசாயிகள் நிலங்களை செம்மைப்படுத்தி, நிலத்தை வளப்படுத்த முயல்கின்றனர். அதற்காக செம்மறி ஆடுகளை விவசாய நிலங்களில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர்.குருசாமி: செம்மறி ஆடுகள்

பேரையூர் : பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட பல கிராமங்களில் மானாவாரி நிலங்களில் பாசிபயிறு, பருத்தி,எள், சோளம், மக்காச்சோளம் போன்ற பயிர்சோளம், கம்பு போன்றவை சாகுபடி செய்கின்றனர்.

அறுவடைக்குப்பின் விவசாயிகள் நிலங்களை செம்மைப்படுத்தி, நிலத்தை வளப்படுத்த முயல்கின்றனர். அதற்காக செம்மறி ஆடுகளை விவசாய நிலங்களில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர்.குருசாமி: செம்மறி ஆடுகள் மேய்க்கும் தொழிலை 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலைமுறைகளாக செய்து வருகிறோம்.

இப்பகுதி விவசாயிகள், தங்கள் நிலங்களில் செம்மறி ஆடுகளை மேய்க்க அனுமதிக்கின்றனர். இதனால் விவசாய நிலங்களில் தேவையில்லாத புற்களை மேய்கின்றன. அதன் கழிவுகளால் இயற்கை உரம் கிடைக்கிறது. அதனால் அதிக மகசூல் கிடைக்கிறது. ரசாயன உரம் தவிர்க்கப்படுகிறது. இதற்கு விவசாயிகள் பணம் கொடுக்கின்றனர் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X