பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : நுண்ணீர் பாசன திட்டம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பாரைபத்தியில் நடந்தது.வேளாண் துணை இயக்குனர் ராணி துளி நீரில் அதிக பயிர் சாகுபடி செய்வது, ஆழ்துளை கிணறு, பம்ப்செட் அமைத்தல் குறித்து விளக்கினார். வட்டார உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் நுண்ணீர் பாசன திட்ட மானியங்களை விளக்கினார்.மழை

திருப்பரங்குன்றம் : நுண்ணீர் பாசன திட்டம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பாரைபத்தியில் நடந்தது.

வேளாண் துணை இயக்குனர் ராணி துளி நீரில் அதிக பயிர் சாகுபடி செய்வது, ஆழ்துளை கிணறு, பம்ப்செட் அமைத்தல் குறித்து விளக்கினார். வட்டார உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் நுண்ணீர் பாசன திட்ட மானியங்களை விளக்கினார்.மழை துவான் கருவி செயல்பாடுகள் குறித்து துணை வேளாண் அலுவலர் வரதராஜன் விளக்கினார். ஆத்மா திட்ட அலுவலர்கள் சவுந்தரராஜன், மருது பாண்டியன் பயிற்சி ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X