பொது செய்தி

தமிழ்நாடு

மலரும் நினைவுகளில் முன்னாள் மாணவர்கள்

Added : செப் 07, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் 1988- -1991ல் வரலாறு இளங்கலை படித்த மாணவர்கள் சந்திப்பு அக்கல்லுாரியில் நடந்தது.முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.நிர்வாகிகள் முருகேசன், பாலமுருகன், சுரேஷ், ரமேஷ் நிகழ்ச்சிக்கானஏற்பாடுகளை செய்தனர்.அனைவரும் கல்லுாரிகால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.ஒவ்வொரு

மதுரை : மதுரையில் பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் 1988- -1991ல் வரலாறு இளங்கலை படித்த மாணவர்கள் சந்திப்பு அக்கல்லுாரியில் நடந்தது.

முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.நிர்வாகிகள் முருகேசன், பாலமுருகன், சுரேஷ், ரமேஷ் நிகழ்ச்சிக்கானஏற்பாடுகளை செய்தனர்.அனைவரும் கல்லுாரிகால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.ஒவ்வொரு ஆண்டும்குடும்பத்துடன் சந்திப்பது, கல்வி மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு ஏற்பாடு செய்து கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X