இன்றைய நிகழ்ச்சிகள்/ செப்.7 | Dinamalar

இன்றைய நிகழ்ச்சிகள்/ செப்.7

Added : செப் 07, 2021
Share
கோயில்விநாயகர், துர்கை அம்மனுக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி.துர்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:39 மணி. மீனாட்சி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை: மாலை 6:30 மணி.துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்:கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மதியம் 3:30 மணி.துர்கை

கோயில்

விநாயகர், துர்கை அம்மனுக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி.துர்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:39 மணி. மீனாட்சி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை: மாலை 6:30 மணி.

துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்:கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மதியம் 3:30 மணி.துர்கை அம்மனுக்கு பூஜைகள்: சர்வ சித்தி விநாயகர் கோயில், பாலாஜிநகர், திருப்பரங்குன்றம், மதியம் 3:00 மணி.

விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதியம் 3:00 மணி.சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணப்பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.

காளி அம்மனுக்கு பூஜைகள்: கல்கத்தாகாளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.,நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. முருகனுக்கு பூஜைகள்: காலை 7:00 மணி.சண்டிகா துர்கா பரமேஸ்வரி அம்மனுக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், மதியம் 3:30 மணி.

அம்மனுக்கு பூஜைகள்: அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், கீழ ரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:30 மணி.

பொது

இந்திய சுதந்திர தின விழா, கொரோனா, தடுப்பூசி விழிப்புணர்வு வாகனம் துவக்க விழா: சி.பி.ஆர்., மகால், செக்கானுாரணி, பங்கேற்பு: கலெக்டர்அனீஷ்சேகர், ஏற்பாடு: மத்திய தொடர்பு கள அலுவலகம், தமிழ்நாடுஅரசு ஒருங்கிணைந்த குழந்தைகள்வளர்ச்சி திட்ட அலுவலகம், திருமங்கலம், காலை 11:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X