பொது செய்தி

தமிழ்நாடு

தொட்டு தொட்டு விளையாடும் மழை

Added : செப் 07, 2021
Share
Advertisement
மதுரை : கனமழை பெய்யும்என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மதுரை மாவட்டத்தில் அவ்வப்போது துாறலும் சாரலுமாகமழை விட்டு விட்டு பெய்கிறது. நேற்றும் வானம் மேகமூட்டத்துடன் பகலில் சிறுதுாறலாய் மழை நின்றது.நேற்று முன்தினம் மாவட்டத்தில் பதிவான சராசரி மழை 8.93 மி.மீ., அதிகபட்சமாக தனியாமங்கலத்தில் 33 மி.மீ மழை பதிவானது. இடையபட்டியில் 32, கள்ளந்திரி 18, மதுரை வடக்கு 17.4, மேலுார் 17, ஏர்போர்ட்,

மதுரை : கனமழை பெய்யும்என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மதுரை மாவட்டத்தில் அவ்வப்போது துாறலும் சாரலுமாகமழை விட்டு விட்டு பெய்கிறது. நேற்றும் வானம் மேகமூட்டத்துடன் பகலில் சிறுதுாறலாய் மழை நின்றது.

நேற்று முன்தினம் மாவட்டத்தில் பதிவான சராசரி மழை 8.93 மி.மீ., அதிகபட்சமாக தனியாமங்கலத்தில் 33 மி.மீ மழை பதிவானது. இடையபட்டியில் 32, கள்ளந்திரி 18, மதுரை வடக்கு 17.4, மேலுார் 17, ஏர்போர்ட், விரகனுாரில் 15, சிட்டம்பட்டி 12.6, புலிபட்டி 11.8, கள்ளிக்குடி 5.8 மி.மீ., மழை பதிவானது.

பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடி, நீர் இருப்பு 5165 மில்லியன்கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 1169, வெளியேற்றம் 1300 கனஅடி. வைகை அணையின் நீர்மட்டம் 62.14 அடி, நீர் இருப்பு 4023 மில்லியன்கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 970, வெளியேற்றம் 1819 கனஅடி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X