ஆடு, கோழி வளர்க்க பயிற்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆடு, கோழி வளர்க்க பயிற்சி

Added : செப் 07, 2021
Share
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தமிழ்நாடு கால்நடை மருத்துவஅறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் செப்.,21ல் நாட்டுக்கோழி வளர்ப்பு, செப்.,23ல் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. விபரங்களுக்கு 0452 -- 248 3903, 88254 05260ல் அல்லது நேரில் அறியலாம். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு புத்தகம், வங்கி கடனுதவி பெற்று சுயமாக பண்ணை துவங்க ஏதுவாக பயிற்சி சான்றிதழ் அன்றே

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தமிழ்நாடு கால்நடை மருத்துவஅறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் செப்.,21ல் நாட்டுக்கோழி வளர்ப்பு, செப்.,23ல் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது.

விபரங்களுக்கு 0452 -- 248 3903, 88254 05260ல் அல்லது நேரில் அறியலாம். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு புத்தகம், வங்கி கடனுதவி பெற்று சுயமாக பண்ணை துவங்க ஏதுவாக பயிற்சி சான்றிதழ் அன்றே வழங்கப்படும் என ஆய்வு மைய தலைவர் டாக்டர் சிவசீலன் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X