பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கார்டு திருத்த மனு

Added : செப் 07, 2021
Share
Advertisement
மேலுார் : மேலுார் தாலுகா பகுதியில் ரேஷன் கார்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 'வசதி படைத்தவர்கள்' என தவறாக அதிகாரிகள் பதிவு செய்தனர்.இதுகுறித்து தினமலர் நாளிதழில் ஆக.,31ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக திருத்தம் செய்ய மனு அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.கொட்டாம்பட்டி பகுதி மக்கள் நேற்று வட்ட வழங்கல் அலுவலகத்தில்மனு கொடுத்தனர். மனுவை பெற்று

மேலுார் : மேலுார் தாலுகா பகுதியில் ரேஷன் கார்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 'வசதி படைத்தவர்கள்' என தவறாக அதிகாரிகள் பதிவு செய்தனர்.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் ஆக.,31ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக திருத்தம் செய்ய மனு அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.கொட்டாம்பட்டி பகுதி மக்கள் நேற்று வட்ட வழங்கல் அலுவலகத்தில்மனு கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட அதிகாரிகள், 'வருவாய் துறையினரை கொண்டு விசாரித்து ரேஷன் கார்டின்வகைபாட்டை மாற்ற அரசுக்கு பரிந்துரைக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X