தினமலர் ஏஜன்ட் மீது தாக்குதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தினமலர் ஏஜன்ட் மீது தாக்குதல்

Added : செப் 07, 2021
Share
விருவீடு, : வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன் கோட்டையைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் 58. தினமலர் நாளிதழ் ஏஜன்டாக உள்ளார். இவருக்கு விருவீட்டைச் சேர்ந்த கண்ணன் என்பவர் நாளிதழ் வாங்கியது தொடர்பாக ஓராண்டாக பணம் தராததால் அதை கேட்டுள்ளார். இதில் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கண்ணன் ஸ்குரூ டிரைவரால் பன்னீர் செல்வத்தின் உடல் முழுவதும் குத்தியதால் பலத்த காயமடைந்தார். ரத்தம்

விருவீடு, : வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன் கோட்டையைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் 58. தினமலர் நாளிதழ் ஏஜன்டாக உள்ளார்.

இவருக்கு விருவீட்டைச் சேர்ந்த கண்ணன் என்பவர் நாளிதழ் வாங்கியது தொடர்பாக ஓராண்டாக பணம் தராததால் அதை கேட்டுள்ளார். இதில் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கண்ணன் ஸ்குரூ டிரைவரால் பன்னீர் செல்வத்தின் உடல் முழுவதும் குத்தியதால் பலத்த காயமடைந்தார். ரத்தம் கொட்டிய நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பன்னீர் செல்வம் சிகிச்சை பெற்று வருகிறார். விருவீடு போலீசார் கண்ணனை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X