பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கோவிட் மூன்றாம் அலை; ஆக்ஸிஜன் தயாரிப்பு துரிதம்

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
டில்லி: கோவிட் மூன்றாவது அலை இந்தியாவில் பரவ உள்ளதாக ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாரிக்க இந்தியா அரசு முடிவெடுத்துள்ளது.ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டன் ஆக்சிஜன் தயாரிக்கப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதிலிருந்தே ஆக்ஸிஜன் தயாரிப்பு பணிகளை துரிதப்படுத்தினால்தான் இலக்கை

டில்லி: கோவிட் மூன்றாவது அலை இந்தியாவில் பரவ உள்ளதாக ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாரிக்க இந்தியா அரசு முடிவெடுத்துள்ளது.



latest tamil news


ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டன் ஆக்சிஜன் தயாரிக்கப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதிலிருந்தே ஆக்ஸிஜன் தயாரிப்பு பணிகளை துரிதப்படுத்தினால்தான் இலக்கை எட்ட முடியும் என மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். லிண்டே இந்தியா நிறுவனம் இந்திய ஆக்ஸிஜன் தயாரிப்பில் மூன்றில் ஒரு பங்கு ஆக்ஸிஜனை தயாரிக்க மத்திய அரசுடன் ஒப்பந்தம் இட்டுள்ளது.


latest tamil news


மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகளுடன் இதற்காக லிண்டே நிறுவனம் தொடர்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அரசு மருத்துவமனையில் தயாராக இருக்கும்பட்சத்தில் வயோதிகர்கள் பலரது உயிரைக் காக்கமுடியும். மேலும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - CHENNAI,இந்தியா
07-செப்-202114:16:18 IST Report Abuse
R S BALA அதனால் உடனே பள்ளிகளை திறந்திடு சீசே ...
Rate this:
Cancel
Veeraraghavan Jagannathan - Tiruchirappalli,இந்தியா
07-செப்-202111:50:41 IST Report Abuse
Veeraraghavan Jagannathan மூன்றாம் அலை எல்லாம் கற்பனை.இந்தியாவில் வர வாய்ப்பு இல்லை. அப்படியே வந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பு குறைவு.
Rate this:
Cancel
viji kumar - villupuram,இந்தியா
07-செப்-202108:52:03 IST Report Abuse
viji kumar வெள்ளம் வரும் முன் அணை, பேஷ், பேஷ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X