பொது செய்தி

தமிழ்நாடு

1.25 லட்சம் சிலை பிரதிஷ்டை ஹிந்து முன்னணி முடிவு

Added : செப் 07, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஹிந்து முன்னணி மாநில செயலாளர் கிேஷார் குமார் கூறியதாவது:வரும் 10ம் தேதி, தமிழகம் முழுவதும் வீடுகளில் 10 லட்சம் விநாயகர்; அதுதவிர, ஹிந்து முன்னணி சார்பில் 1.25 லட்சம் விநாயகர் சிலை வைக்கப்பட உள்ளது. தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளை கடைபிடித்து, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தயாராக உள்ளோம்.விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வேண்டி, ஹிந்து முன்னணி மாநில தலைவர்

திருப்பூர்:ஹிந்து முன்னணி மாநில செயலாளர் கிேஷார் குமார் கூறியதாவது:வரும் 10ம் தேதி, தமிழகம் முழுவதும் வீடுகளில் 10 லட்சம் விநாயகர்; அதுதவிர, ஹிந்து முன்னணி சார்பில் 1.25 லட்சம் விநாயகர் சிலை வைக்கப்பட உள்ளது. தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளை கடைபிடித்து, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தயாராக உள்ளோம்.விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வேண்டி, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுக்கும் என எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஹிந்து முன்னணி மாநில நிர்வாக குழு முடிவு செய்யும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X