பொது செய்தி

இந்தியா

அயோத்தி ராமர் கோவிலில் 2023ல் தரிசனம் செய்யலாம்

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
நாக்பூர்: 'அயோத்தி ராமர் கோவிலுக்கு அக்., மாதத்துக்குள் அஸ்திவாரம் தயார் ஆகி விடும்; 2023ம் ஆண்டு டிசம்பரில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்' என, விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய பொதுச் செயலர் மிலிந்த் பரந்தே கூறியதாவது:அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணி திட்டமிட்ட காலத்துக்குள் நிறைவடையும். இம்மாத இறுதி
Ayodhya, RamarTemple, RamMandir, அயோத்தி, ராமர் கோவில், தரிசனம்

நாக்பூர்: 'அயோத்தி ராமர் கோவிலுக்கு அக்., மாதத்துக்குள் அஸ்திவாரம் தயார் ஆகி விடும்; 2023ம் ஆண்டு டிசம்பரில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்' என, விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய பொதுச் செயலர் மிலிந்த் பரந்தே கூறியதாவது:
அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணி திட்டமிட்ட காலத்துக்குள் நிறைவடையும். இம்மாத இறுதி அல்லது அக்., முதல் வாரத்துக்குள் அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் முடிந்து விடும். 2023ம் ஆண்டு டிசம்பரில் ராமர் சிலை கர்ப்பகிரகத்தில் நிறுவப்பட்டு, தினசரி பூஜைகள் துவக்கப்படும். பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsஉத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த ஆண்டு ஆகஸ்டில் பூமி பூஜை நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி பணிகளை துவக்கி வைத்தார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ellar - New Delhi,இந்தியா
07-செப்-202120:21:10 IST Report Abuse
ellar தர்மராஜ்... ஏன் தெரியலை???? கருத்து தவிர கண்ணும் கோளாறா?
Rate this:
Cancel
07-செப்-202114:23:50 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் 2024 தேர்தல் அதற்க்கு முன்னர் திறந்தா தானே வோட்டு கேட்க முடியும் அதுவரை இந்த அரசு இருக்குமா தெரியல
Rate this:
Cancel
Dr G Ranganathan - Coimbatore,இந்தியா
07-செப்-202114:15:55 IST Report Abuse
Dr G Ranganathan முக்கண்ணரே (சரிதான்.. வெளிநாட்டில் இருந்தால் புனைப்பெயரில் வாழும் உரிமை தானே)..இந்திய பிரஜைக்கு வெறும் கையில் பிச்சை எடுத்து பழக்கம் மற்றும் தேவையில்லை.. எங்கள் ஜனத்தொகையில் வெறும் .01% பேர்தான் இங்கே இருக்கும் பிச்சைகாரர்கள். அவர்களுக்கு கவுரவமாக கையில் கொடுக்க திருவோடு செய்து கொடுக்க வசதியும் தொழில்நுட்பமும் இங்கு உண்டு. ஆனால் நீங்க வாழும் (??) வெளிநாடுகளில் அவ்வசதி இல்லாததாலும் அதிக %மக்கள் பிச்சை எடுப்பதாலும் வெறும் கைதான் அங்கு.. அல்லது நாடே அடுத்த நாடுகளில் பேசி பிச்சை எடுத்து உங்கள் மாதிரி ஆட்களுக்கு கொடுத்து விடுகிறது. சந்தோசமாக அங்கே காலம் தள்ளுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X