இன்றைய நிகழ்ச்சிகள்

Added : செப் 07, 2021
Share
Advertisement
ஆன்மிகம்பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.மண்டல பூஜைகாமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி n மாலை, 6:00 மணி.வரசித்தி விநாயகர், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகம், காமராஜ் ரோடு, ராமசாமி நகர், கே.ஜி.கார்டன்,

ஆன்மிகம்பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.மண்டல பூஜைகாமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி n மாலை, 6:00 மணி.வரசித்தி விநாயகர், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகம், காமராஜ் ரோடு, ராமசாமி நகர், கே.ஜி.கார்டன், உப்பிலிபாளையம் n மாலை, 6:30 மணி.பொது100 பேருக்கு உணவு வழங்குதல்மணியகாரம்பாளையம் பஸ் ஸ்டாப், கணபதி n மதியம், 12:30 மணி. ஏற்பாடு: சரவணம்பட்டி லயன்ஸ் கிளப்பின் பசிப்பிணி போக்கும் திட்டம்கணபதி தரிசன கண்காட்சி, விற்பனைபூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை,10:00 மணி.இணைய வழியில் கருத்தரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, கருமத்தம்பட்டி n காலை, 9:00 மணி.'நேர நிர்வாகத்தின் முக்கியத்துவம்' கருத்தரங்குகே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, அரசூர் n காலை, 10:00 மணி.இலவச கொரோனா தடுப்பூசி முகாம்அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம், செம்மேடு, சிறுவாணி ரோடு n காலை, 10:00 மணி. ஏற்பாடு: ராமகிருஷ்ணா மருத்துவமனை, ரோட்டரி கிளப் சாய்சிட்டி மற்றும் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி.'குடி'மறக்க ஆலோசனை கூட்டம்தமிழ் கல்லுாரி வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X