பொது செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை: காய்கறி உட்கொள்ள அறிவுரை

Added : செப் 07, 2021
Share
Advertisement
பந்தலுார்;தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டு வருகிறது.பந்தலுார் அருகே நெல்லியாளம் அங்கன்வாடி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஆசிரியை கற்பகவல்லி வரவேற்றார்.கிராம சுகாதார செவிலியர் தமிழரசி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசுகையில், ''இன்றைய காலகட்டத்
 கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை: காய்கறி உட்கொள்ள அறிவுரை

பந்தலுார்;தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டு வருகிறது.பந்தலுார் அருகே நெல்லியாளம் அங்கன்வாடி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஆசிரியை கற்பகவல்லி வரவேற்றார்.கிராம சுகாதார செவிலியர் தமிழரசி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசுகையில், ''இன்றைய காலகட்டத் தில் உணவு முறையில் ஏற்பட்ட மாற்றத்தால் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ நேரங்களில் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலை மாறி நலமான எதிர்காலத்தை உருவாக்க கர்ப்பிணிகள், ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி மற்றும் கீரை வகைகளை உட்கொள்ள வேண்டும்,'' என்றார். நிகழ்ச்சியில், ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X