18 மாதங்களுக்கு பின் மதுரை வந்த இலங்கை விமானம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
அவனியாபுரம் : கொரோனா வைரஸ் தொற்றால் 2020 மார்ச் 18 முதல் மதுரைக்கு இலங்கை விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.18 மாதங்களுக்கு பின் நேற்று ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 36 பயணிகள் மதுரை வந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு சுகாதாரத் துறையினரால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதே விமானத்தில் மதுரையிலிருந்து 76 பயணிகள் இலங்கைக்குச் சென்றனர். கொரோனா பரிசோதனை

அவனியாபுரம் : கொரோனா வைரஸ் தொற்றால் 2020 மார்ச் 18 முதல் மதுரைக்கு இலங்கை விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.18 மாதங்களுக்கு பின் நேற்று ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 36 பயணிகள் மதுரை வந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு சுகாதாரத் துறையினரால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதே விமானத்தில் மதுரையிலிருந்து 76 பயணிகள் இலங்கைக்குச் சென்றனர். கொரோனா பரிசோதனை சான்று வைத்திருந்தவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X